சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற தன்மையினை கருத்தில் கொண்டு சுற்றுலா செல்பவர்கள் சுகாதார அறிவுறுத்தலுக்கும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கும் ஒத்துளைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கள் கிழமை முதல் தேசிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் பூங்காக்களுக்குள் செல்லும் வாகனங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

யால மற்றும் உடவளவ தேசிய பூங்காக்களுக்கும் 150 வாகனங்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
No comments: