நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியானது.

இதன்படி பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் அரசியல் கட்சிகளினதும் சில சுயேட்சைக்குழுக்களின் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் வருமாறு, 2020 ஆகஸ்ட் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

8 ஆசனங்களை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளில் இருந்து 132 பேரும், 13 சுயேட்சைக் குழுக்களில் இருந்து 143 பேரும் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – மொட்டு சின்னம் சார்பாக

1.அருளானந்தம் பிலிப்குமார்,
2.ஆர்.எம்.சி.பி.ரட்நாயக்க,
3.ஆறுமுகன் தொண்டமான்,
4.எஸ்பி.திஸாநாயக்க,
5.கனபதி கனகராஜ்
6.நிமால் பியதிஸ்ஸ
7.பழனி சக்திவேல்
8.பி.பி.பிரதீபன்
9.மருதபாண்டி ரமேஸ்வரன்
10.முத்தையா பிரபாகரன்
11.சதாசிவம் சுப்பையா

ஐக்கிய மக்கள் சக்தி – தொலைபேசி சின்னம் சார்பாக

1.பழனி திகாம்பரம்
2.திஸாநாயக்க முதியன்சிலாகே ஜயலத் பண்டார திஸாநாயக்க
3.நகந்தலாகே டொன் கப்பில நந்தன நகந்தலா
4.மயில்வாகனம் உதயகுமார்
5.முருகையா ரவீந்திரன்
6.முருகையா நாராயணசாமி
7.லங்கா கீகாநாகே தினேஸ் கிரிசாந்த
8.வேலாயுதம் தினேஸ்குமார்
9.வேலுசாமி இராதாகிருஸ்ணன்
10.ஹீரண்யா தீபதி துலஞ்ஜனி மேனகி ஹேரத் ரணவீர
11.ஹேரத் முதியன்சலாகே அசோக்க பிரியந்த

ஐக்கிய தேசிய கட்சி – யானை சின்னம் சார்பாக

1.இரஞ்ஜன் நவீன் திஸாநாயக்க
2.கலந்துகொட கங்காநாகே பியதாஸ
3.ஜமல்டின் முகமது பாரூக்
4.திஸாநாயக்க முதியன்சலாகே திலக்கும்புர கெதர ஜயந்த பண்டார
5.பிரான்சிஸ் தேவாஆசிர்வாதன்
6.மனோஜ் பிரியசாந்த எதிரிவீர
7.வடிவேல் புத்திரசிகாமனி
8.வீரசிங்க ஜயதிலக்க முதியன்சலாகே ஜெயரட்ண
9.சண்முகம் திருச்செல்லம்
10.சுப்பையா கேசவமூர்த்தி
11.ஹெல்லராவே முதியன்சே அநுர தேசப்பிரிய ஹெல்லராவ

தேசிய மக்கள் சக்தி – மணிக்கூடு சின்னம் சார்பாக


1.உஸ்கொட ஆராச்சிகே தம்மிக்க நலீன் தேசப்பிரிய
2.கந்தையா லங்கேஸ்வரன்
3.கீர்த்திசிங்க முதியன்சலாகே அநுர பண்டார கீர்த்திசிங்க
4.கிருஸ்ணன் கலைச்செல்வி
5.டிரிமேஸ் மஞ்சுளா சுரவீர ஆராய்ச்சி
6.பிரேமசிரி பத்திரங்லாகே அனுஸ்க தர்ஷனி திலகரட்ண
7.முனியாண்டி காளிதாஸ்
8.மூக்கையா பாஸ்கர்
9.முகமட் மன்சூர் முகமட் சாம்
10.ராஜவர்தன கெதர விஜயரட்ண
11.சவரியார் யேசுதாஸ்

சுயேட்சை குழு ஒன்று – கோடரி சின்னம்


1.கதரவேல் சத்திவேல்
2.கனகமூர்த்தி ஜோதிவர்ணன்
3.கருப்பன்னன் ஈஸ்வரன்
4.சந்திரசேகரன் அனுஷா தர்ஷினி
5.மருதை ராமசாமி ராஜகோபால்
6.முருகன் செவனு கணேசன்
7.ராமசாமி கிருஸ்ணன்
8.வீரையா செல்வகுமார்
9.சிதம்பரம் மாரி நித்தியானந்தன்
10.சுப்ரமணியம் ராஜகுமாரன்
11.சோமசுந்தரம் பிரபாகரன்

No comments: