இது வேடிக்கையான கதை -சமிரபெரேரா
(சதீஸ்)

அஜித்நிவாட் கப்புர் கூறுகிறார் இந்த நாட்டில் மீண்டும் புதிய முறையிலான
அதிவேக வீதிகளை புனரமைக்க போவதாக கூறுகிறார் இன்று நாட்டின் மக்களுடை வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையில் சுற்றுலாபயனாளிகளின் வருகை விழ்ச்சியடைந்துள்ளது உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது 

மக்களின் தொழிற்துறை பாதிக்கபட்டுள்ளது வியாபார நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது இதேவேளை நாட்டில் வாழுகின்ற மொத்த மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய
முறையிலான அதிவேக வீதி புனரமைக்கும் பணிகள் தொடர்பில் அஜித்நிவாட் கப்புர் இன்று பேசுவது வேடிக்கையாக இருப்பதாக தேசிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சமிரபெரேரா தெரிவித்துள்ளார்

 14.06.2020. ஞாயிற்றுகிழமை ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த சமிரபெரேரா எந்த முறையில் அதிவேக வீதிகளை அமைத்தாலும் நாட்டு மக்களுக்கு கிடைக்கபோகும் நிவாரணம் என்ன சாதாரன மக்களுக்கு இல்லை இவர்கள் நிவாரனம் என்ற பெயரில் அரசியல்வாதிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இலஞ்சம் வழங்க முற்படுகின்றனர் இந்த புதிய அதிவேக வீதி என்பது எம்.சி.சி என்ற பெயரல் கலந்து ஆராயப்பட்ட சில விடயங்கள்

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அமெரிக்காவை வைத்து மக்களுடைய வாக்குகளை பெற்று அமெரிக்காவிற்கு கை நீட்ட வேண்டாமென கூறி அடித்து விரட்டினார்கள் கடந்த வாரங்களில் அமெரிக்காவிற்கு எதிராக யாராவது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டால் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்பதனை
மக்களுக்கு காட்டவே தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டனர் 

அஜித்நிவாட் கப்புர் அவர்கள் மேற்கொள்ளவிருப்பது எம்.சி.சி.யின் ஊடாக முன்னெடுக்கபட உள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் தற்பொழுது பேசி கொண்டு இருக்கிறார்கள் தலையைசுற்றி நாக்கை தொட முயற்சிக்கின்றனர் வரலாற்றில் நாம் பார்க்கவில்லை
லிசிங் நிருவனத்தின் உரிமையளர்கள் பிரச்சினை தொடர்பில் பேச சென்றால் தடியால் தாக்கி கொலை செய்கிறார்கள் 

மக்கள் இன்று கேள்வி எழுப்புகின்றனர் லிசிங் நிருவன உரிமையாளர்களுக்கு இது போன்ற பலத்தை வழங்கியது யார் ரனில் விக்ரமசிங்க அவர்களின் கட்சியில் தொழிலாளர்களின் அமைப்பின்னுடைய தலைவராக முன்னால் அமைச்சர் நவின் திஸாநாயக்க நியமிக்கபட்டுள்ளார்

 நவின்திஸாநாயக்க என்பவர் யார் அவர் தொழிலாளர்களுக்காக செய்த சாதனைகள் என்ன கடந்த அரசாங்கத்தின் போது ஆயிரம் ருபாய் சம்பளம் ஒரு புறம்விருக்க 50ருபாகொடுப்பணவை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க முடியாது என அறிவித்திருந்தார் அவருக்கு எதிராக மலையகதத்தில் மக்கள் ஆர்பாட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள் இது போன்ற ஒருவருக்கு ஜக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில்விக்ரமசிங்க மலையக மக்களுக்கான ஒரு தலமை துவத்தை
வழங்யிருக்கின்றார்

ரனில்விக்ரமசிங்க அவர்களுடைய கட்சியில் யாரெல்லாம் மக்களுக்கு விரோதமாக இருக்கிறார்களோ யாரெல்லாம் கொல்லை கொலை போன்ற சம்பவங்களில் தொடர்புபட்டு இருக்கிறார்களோ அவ்வாறனவர்களுக்கு தான் தலமைதுவம் வழங்கப்படுகிறது ரனில் விக்ரமசிங்கவுடைய கட்சியில் நுவரெலியா மாவட்டத்தில் நவின்திஸாநாயக்க
கலமிறக்கபடுவாராயின் அவர் பாரிய ஒரு தோல்வியினையும் சந்திப்பார் என குறிப்பிட்டார்

No comments: