தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


இலங்கையில், சற்று, முன்னர் மேலும் ஒருவர் கொரோனா, வைரஸ் தொற்றாளர் அடையாயம் காணப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் ,தொற்றாளர்களின், எண்ணிக்கை 1,924 ஆக உயர்வடைந்துள்ளது

No comments: