முகக்கவசம் தொடர்பில் விசேட அறிவிப்பு


முகக்கவசம் தொடர்பில் பிரதி சுகாதார பணிப்பாளர் தெரிவிக்கையில்.

முகக்கவசங்கள் அணிவது மிக முக்கியமானதொன்றாகும் இருப்பினும் சொந்தவாகனங்களில் பணயிக்கும் போது முகக்கவசம் அணிவது அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடற்பயிற்சி செய்யும் போதும் முகக்கவசம் அணிவது அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளாதாக தெற்கு சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இன்றும் நாளையும் நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்று அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஊரடங்கு தளர்த்தப்படும் போது எதிர்வரும் 06ம் திகதி தவிர்க்கமுடியாத காரணத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: