இன்று தீர்மானம் !..


நேற்று தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியதையடுத்து தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளமை சுட்டிக்கபட்டப்படத்தக்கது.

இந் நிலையில் இன்று இடம்பெறவுள்ள விசேட கலந்ரையாடலில் தேர்தல் காலங்களில் நடத்தப்படும் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் திகதி  குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளளார்.

மேலும் வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நேற்று முதல் இடம் பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது சுமார் ஒரு கோடி 69 இலட்சம் வாக்கு சீட்டுக்கள் அச்சிடும் பணி இடம் பெற்று வருவதாக அறியமுடிகின்றது.


No comments: