மீளத்திறக்கப்படும் அருங்காட்சியகங்கள்


கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உள்ளிட்ட 11 அருங்காட்சியகங்களை எதிர்வரும் யூலைமாதம் 1ம் திகதி திறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்று காலை 09 மணிமுதல் மாலை 04. மணிவிர பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தினை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: