தொடர் குளவிக் கொட்டு கவனமெடுக்குமா தோட்ட நிர்வாகங்கள் ?


கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தோட்டதொழிலாளர்கள் இன்று பகல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

மஸ்கெலியா ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் 11 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக எம்மால் அறிய முடிகின்றது

இதில் 08 பெண்களும் 03 ஆண்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் 

குளவி கொட்டிற்கு இலக்காகியவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இது தொடர்பான விசேட பார்வை நாளை

No comments: