சற்று முன்னர் அதிகரித்த கொரோனா தொற்று எண்ணிக்கை


தொற்றுறுதி செய்யப்பட்ட வகையில் மேலும் 04 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொவிட்19 வைரஸினால் இனங்காணப்பட்ட  2014 பேர்  இதுவரையில் மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.No comments: