சாரதி அனுமதிப்பத்திர தீர்மானம் ரத்து


சாரதி அனுமதியி, பத்திரம் வழங்கலிக் போது தனியார் பிரிவினருக்கு நடை பெறும் பரீட்சை வைப்பதற்கு 2017 ல், மேற் கொள்ளப்பட்ட, தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், முனை்வைக்கப்பட்ட கோரிக்கை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments: