நாட்டில் அதிகரிக்கும் வெட்டுக்கிளி தாக்கம்

நாட்டில் குருநாகல் பகுதியில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் இன்று அத்தனகல்ல பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்குற்த்த வெட்டுக்கிளிகள் நாட்டில் பல பாகங்களிலும் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


வெட்டுக்கிளிகள் தொடர்பில் விவசாயிகள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நாட்டில் சில இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ள வெட்டுக்கிளிகளை மேலும் வேறு இடங்களில் அவதானிக்கப்பட்டால் 1920 என்ற விசேட இலக்கத்திற்கு அறிவிக்குமாறு விவசாய திணைக்களம் கோரியுள்ளது.

இது தொடர்பில் கண்டறியப்பட்டால் உடடியாக செயற்படுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments: