பல்கலைக்கழக பரீட்சை நடவடிக்கை ஆரம்பம்


கொரோனா அச்சம் காரணமாக நாட்டில் மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் தொடர்பில் பல தீர்மானங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ளது

அந்த வகையில் அனைத்து பல்கலைகழளினதும் இறுதிஆண்டு மாணவர்களுக்கான பரீட்சைகளை முன்னெடுக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் பல்கலைக்கழகங்களை திறக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆரம்பிக்கப்படும் பரீட்சை நடவடிக்கைகளை ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாணவருக்கு ஒரு பரீட்சை அறை என்ற ரீதியில் பரீட்சைகள் முன்னெடுக்கப்பட்டவுள்ளன.

கொரோனா தடுப்புக்கான அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் பரீட்சையின் போது கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments: