தீர்ப்பு வெளிவந்ததையடுத்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்


சற்று முன்னர் 2020 ,பொதுத்தேர்தல் குறித்து தீர்ப்பு வெளியாகியதனையடுத்து, கொழும்பு பத்தரமுல்லை (கோட்டை) யில் அமைந்திருக்கும் ஜக்கிய மக்கள் சக்தி தலைமை காரியாலயத்தில் சஜித் பிறேமதாச தலைமையில், முக்கிய கலந்துரையாடல் ஒன்று சற்று முன்னர் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட கலந்துரையாடலில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச, மாவட்ட அமைப்பாளர்கள் ,  வேட்பாளர்கள் மற்றும் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், உள்ளிட்ட ஆதரவாளர்களும் கலந்து கொண்டுள்ளதாக எம்மால் அறியமுடிகின்றது.

தேர்தல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட, மறு இன்று நீதி மன்றத்தினால் நிராகரிக்கப்பட்டிருந்தம சுட்டிக்காட்டத்தக்கது. இந் நிலையில் பொது தேர்தல் திகதி எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படலாம் மக்கள் தேர்தல் களமொன்றிற்கு முகம் கொடுக்க. தயாராக வேண்டிய சூழல் உருவாகம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: