தனியார் பேருந்துக்களில் அதிகம் பயணிகள் ஏற்றப்படுகின்றதா ?


தனியார் பேருந்துக்களில் அதிகம் பயணிகள் ஏற்றிச் செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான தனியார் பஸ்கள் தொடர்பில் 1955 என்ற இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்யமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணடாக பஸ்களில் அதிகம் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

No comments: