விசாரணைகள் முன்னெடுப்பு


நேற்று சுதந்திர சதுக்கத்தில் காணப்பட்ட நபரெருவரின் சடலமானது பின்னர் அடையாளம் காணப்பட்டது.

சடலத்திற்கு அருகில் சிறியரக துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் தான் இறப்பதற்கு முன்னர் தனது சகோதரர் ஒருவருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர் குறித்த நபர் வைத்திருந்த துப்பாக்கியை எங்கு கொள்வனவு செய்தார் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது

No comments: