மஹிந்தானந்த தொடர்பில் ஜ.சீ.சீ வெளியிட்ட தகவல்


2011 உலகக்கிண்ணம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் மஹிந்தானந்த அளுத்கமகே உடன் கலந்துரையாட  நேற்றைய தினம் தீர்மானித்துள்ளதாக ஜ.சீ.சீ  நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011 உலகக்கிண்ண தொடரில் ஆட்ட நிர்ணயம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பிரபல ஊடகமொன்றின் கேள்விக்கு ஜ.சீ.சீ மஹிந்தானந்த அளுத்கமகே உடன் கலந்துரையாட  நேற்றைய தினம் தீர்மானித்துள்ளதாக  தெரிவித்துள்ளது.

No comments: