நேற்றைய தொற்றாளர்களின் விபரம்


இதுவரையிலி இலங்கையில் அறுபதாயிரத்திற்கும் அதிகமான பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றையதினம் மாத்திரம் தொற்றுக்குள்ளானவர்களில் 67 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரையில் மொத்தமாக தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1057 ஆக அதிகரித்துள்ளது.

1859 பேர் மொத்த தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

789 பேர் தொடர்ச்சியாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மூடப்பட்டுள்ள உணவகங்கள் திறக்கப்பட்டிருந்தாலும் இருந்து உண்ணும் வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை

No comments: