தேர்தல் திகதி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது


எதிர்வரும் பொதுத்தேர்தல் ஆகஸ்ட் 05ம் திகதி இடம் பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் இம் முடிவு எட்டப்பட்டுள்ளது.

No comments: