பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா  வைரஸ் தொக்கத்தினால் பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவைகயில் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களிக் மொத்த எண்ணிக்கை 1749 ஆக உயர்வடைந்துள்ளது.

No comments: