ஜனாதிபதியின் பிறந்த தினம் இன்று


இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது 71 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார்.

கொழும்பு ஆனந்தா  கல்லூரியின் பழைய மாணவராவான இவர்1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி மாத்தறை மாவட்டத்தில் பாலடுவயில் பிறந்த ஜனாதிபதி 

 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார். 1972 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாவது லெப்டினனாக தனது கடமைகளை ஆரம்பித்தார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியானார்.




No comments: