ஆறுமுகன் தொண்டமானின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பிரதமர்


பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சுப் பொறுப்புகளை சற்று முன்னர் பெறுப்பேற்றுக் கொண்டார்.

சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு


 ஜனாதிபதி ஊடகப்பிரிவு


No comments: