தெங்கு உற்பத்தியாளர்களின் கவனத்திற்கு (பதிவு அவசியம்)


1971ம் ஆண்டு 46ம் இலக்க தெங்கு அபிவிருத்தி சட்டத்தின் கீழ் நாட்டில் முன்னெடுக்கப்படும் சகல தெங்கு நிலப்பரப்புக்களும் பதியப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு அருகில் உள்ள தெங்கு போதனாசிரியல் அல்லது தெங்கு உற்பத்திய நிலையத்தினை நாடவும்

No comments: