மாத்தறை மற்றும் மாவனெல்லை பகுதியில் வெட்டுக்கிளிகள் அடையாளம்


வெட்டுக்கிளிகள் தொர்பில் நாட்டில் விவசாய திணைக்களம் மிக கவனத்துடன்  செல்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில்...  

மாவனெல்ல பிரதேசத்திலும் மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும்  வெட்டுக்கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண விவசாய பணிப்பாளர் ஜ.டி.குணவர்தன குறிப்பிட்டார்.

குருநாகல் மாவத்தகம பகுதியில் முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெட்டுக்கிளிகள், பின்னர் மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

No comments: