காவல் துறையின் அதிரடியால் ஒருவர் கைது


தொஹிவளை பகுதியில் பொலிசார் நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையின் போது டி56ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 10 ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் ரத்மலானை பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments: