ஊரடங்கு தொடர்பில் முக்கிய அறிவிப்பு


நாளைமுதல்  நாடளாவிய ரீதியில் நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும் என்று  குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: