பொது போக்குவரத்து தொடர்பில் விசேட செய்தி


பொது போக்குவரத்து, அனைத்தும் வழமைபோன்று செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகைளில், எதிர்வரும், திங்கட்கிமை முதல் அனைத்து பொது போக்குவரத்துக்களும் வழமை போன்று செயற்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது, போக்குவரத்து தொடர்பில், இன்று இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் இந் தீர்மானம், எடுக்கப்பட்டுள்ளது. 


No comments: