திரிபோஷா உற்பத்தி தொடர்பில் கவனமெடுக்கவும்!..


மக்காச் சோளம், கிடைக்காததால், குழந்தைகள் மற்றும், கர்ப்பிணி தாய்மாருக்கு ஊட்டச்சத்து காரணியாக விழங்கும் திரிபோஷா உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு வாரங்களாக மக்காச் சோளம், இன்மையால் ஹம்பகா ஜா-எல பகுதியில் காணப்படும் திரிபோஷா தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது

 உற்பத்திகள் நிறுத்தம் தொடருமானால், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கர்ப்பிணித், தாய்மார்களின் ஊட்டச்சத்து, தொடர்பான பிரச்சினைகளுக்கு ஏற்பட, வழிவகுக்கும் என்று இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments: