பாடசாலை விடுமுறை ரத்து !


கல்வி பொதுத்தராதர பரீட்சையினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

ஜந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையினை செப்டம்பர் 13ம் திகதி நடத்துவதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வழங்கப்படும் விடுமுறையினை இம் முறை வழங்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 29ம் திகதி பாடசாலைகள் கட்டம் கட்டமாக திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: