கருணா அம்மானுக்கு மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடம் உண்டு -எஸ்.பி. திஸாநாயக்க


(எஸ்.சதீஸ்)

கருணா அம்மன் தான் விடுதலை புலிகளை இரண்டாக பிளவுபட செய்தவர் பிரபாகரனை தனிமைபடுத்தியவர் கருணா அம்மான் தான் கிழக்கு மாகாணத்தின் விடுதலை புலிகளின் தலைவர் அவர் பிரபாகரனிடம் இருந்து பிரிந்து வந்து யுத்ததை முடிவிற்கு கொண்டுவர எமக்கு ஒத்துழைப்பு வழங்கினார் 

அவர் அதிகமான இராணுவத்தினரை கொண்டு குவித்ததாக கூறிய கருணா அம்மனுக்கு மன்னிப்பு வழங்க சட்டத்தில் இடம் உள்ளது நான் அமைச்சு பதவி ஜந்து வைத்து கொண்டு நிதி அமைச்சராக இருந்து கொண்டு தான் விளையாட்டு துறை அமைச்சராக இருந்தேன் நான் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த காலபகுதியில் தான் உலககிண்ணத்தை இலங்கை அணி வென்றது அதன்பிறகு இலங்கை அணி உலக கிண்ணத்தை சுவிகரிக்க முடியாமல் போய்விட்டது அமைச்சர் மஹிந்தாந்த உலககின்னம் தொடர்பில் பொருப்போடு கூறியிருந்தாலும் அது காலத்திற்கு ஏற்றது அல்ல என குறிப்பிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாடளாவிய ரீதீயில் 69 இலட்ச்சம் வாக்குகளை பெற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் வெற்றிபெற்றதை போன்று இம்முறை இடம்பெறவிருக்கின்ற பொது தேர்தலில் 69 இலட்சத்திற்கு மேல் எட்டு இலடச்சம்
வாக்குகளை அதிகமாக பெற்று வெற்றிபெறுவோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். 

இன்றுஞாயிற்றுகிழமை மஸ்கெலியா சமன் தேவாலயத்திற்கு வருகை தந்து பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டுஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அரசியல் வரலாற்றில் பண்டாரநாயக்க அல்லது ராஜபக்ஸ ஆகியோருக்கு அளிக்கபடாத அதிகமான வாக்குகளை நாட்டுமக்கள் ஜனாதிபதி கோட்டபாய அவர்களுக்கு அழித்து அவரை வெற்றிபெற செய்துள்ளார்கள்

 இன்று உலகம் முலுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது இதில் 3000பேர் இந்தியாவில் நேற்றய தினம் இறந்துள்ளனர் பதினொராயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் ஆனால் எமது நாட்டில் தற்பொழுது 42நாட்களில் எவருக்கும் கொரோனா தொற்றவில்லை உண்மையிலயே கொரோனா தொற்று இல்லையென நாம் அஞ்சாமல் கூறமுடியும் இந்த நிலமைக்கு இந்த நாட்டை கொண்டு வந்தது எமது நாட்டின் ஜனாதிபதி பிரதமர் மற்றும் இந்த அரசாங்கம்

தேர்தல் ஒன்று இடம்பெறுகின்ற போது அரசியல் நீதி ஒன்று இருக்கிறது தேர்தலை ஒன்றை நடத்தி மீண்டும் ஒரு தேர்தலை நடத்தும் போது வெற்றிபெற்றவர்கள் அதிகமாக வெற்றிபெருவார்கள் தோல்வியிடைந்தவர்கள் அதிகமாக தோல்வியடைவார்கள்
இது அனைத்தையும் விட எமக்கு ஒரு வாய்பு எட்டியுள்ளது 

ஜக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளது அவ்வாறு கட்சி ஒன்று இரண்டாக பிளவுபட்ட பிறகு நூற்றுக்கு 25வீதம் மறுபுறம் சென்று விடுவார்கள் இதற்கு முன்பு இடம்பெற்ற தேர்தலின் போதுநாம் 126ஆசனங்களை பெற்று இருக்கின்றோம் 

மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு ஆசனம் ஜக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு திகாம்பரம் மனோகனேசன் அனைவரும் ஒன்றினைந்தால் 64 ஆசனங்கள் பெற்றன தற்பொழுது எமக்கு முடியும் நுவரெலியா திருகோனமலை வவுனியா அம்பாறை ஆகியமாவட்டங்களோடு இம்முறை 135ஆசனங்களை எமக்கு பெறமுடியும்

இந்த முறை நுவரெலியா வலப்பனை அங்குரான்கத்த கொத்மலை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வெற்றிபெற்று நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்று வெற்றிபெருவது உறுதி இதேபோல் மேலும் சில மாவட்டங்களில் வெற்றி பெற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு ழூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுகொடுப்போம்

 இம் முறை இடம்பெருகின்ற பொதுதேர்தலில் ஜக்கிய தேசிய கட்சிக்கு 10 ஆசனங்களும் சஜித்பிரேமேதசவுடய குழுவிற்கு 23 ஆசனங்கள் மாத்திரமே கிடைக்கும் சஜித்திற்கு தெரியாத விடயங்கள் நிறைய இருக்கின்ற
அவர் அவைகளை படிப்பினை ஊடாக பெற்று கொள்ளவேண்டும் 

இருந்தாலும் அதனை படிக்க தற்பொழுது வயது போதாது படிக்கவேண்டிய காலப்பகுதியில் அவர் படிக்கவில்லை அதனால் தான் நாடு கடன் பெற்ற நிலையில் கடனை அடைப்பதற்கு மேற்கொள்ளபட்ட முயற்சியில் அவர் இனக்கப்பட்டிற்கு வரவில்லை 

இந்த கடனை பெற்றது கோட்டபாயவோ அல்லது மஹிந்தராஜபக்ஸவோ அல்ல கடன் பெற்றது மைத்திரியும் ரனிலும் ஜக்கிய தேசிய கட்சி என்பது ஒரு பெரிய கட்சி அதனை இரண்டாக பிளவுபட செய்தது சஜித்பிரேமேதாச அவருடைய தந்தையார் கூட இதனை செய்யவில்லை  அவருடைய தந்தை காமினிதிஸாநாயக்க லலித்எத்துலத்முதலி ஆகியோரை
கட்சியில் இருந்து உடைத்து எறிந்தார் 


No comments: