நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை


இலங்கையில் மேலும் இருவர்  கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 1926  ஆக அதிகரித்துள்ளது.

492 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

11பேர் மரணமடைந்துள்ளனர்.




No comments: