அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை


நாட்டில் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில் நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 1648 ஆக அதிகரித்துள்ளது.

11 பேர் மணரமடைந்துள்ளனர்

No comments: