இலங்கை திரும்பும் நிர்கதியாகி வெளிநாட்டில் உள்ளவர்கள்


கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் தங்கியுள்ளவர்களை மீள நாட்டிற்கு அழைத்துவருவதற்காக செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.

மேற்படி இலங்கையரை  நாட்டிற்கு அழைத்து வருவதற்காக அரசாங்கம் நடவடிக்கை மேற் கெண்டுள்ளது.

மாலத்தீவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமான், லெபனான், மடகாஸ்கர், பாகிஸ்தான், சீஷெல்ஸ், தென் கொரியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து நிர்கதியாகியுள்ளவர்களை நாட்டிற்கு அழைத்துவர திட்டமிடப்பட்டுள்ளது.

No comments: