பாடசாலை சீருடை தொடர்பில் முக்கிய அறிவிப்பு


பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சீருடை வவுச்சர்களுக்கு பதிலாக சீருடைத் துணியினை மீண்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதற்காக 210 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் முன்வைக்கப்பட்ட முன்வைக்கப்பட்ட அமைச்சரவை யோசனைக்கு இதன் போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் மாணவர்களுக்கு சீருடைத்துணி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: