மின்சார கட்டணம் தொடர்பில் மகிழ்ச்சியான செய்தி


கட்டணங்கள் செலுத்தப்படவிடின் மின்சாரம் எக்காரணத்தை கொண்டும் துண்டிக்கப்பட மாட்டாது என்று மின்சார சபை அறிவித்துள்ளது.

பாவனையாளர்களுக்கு மின்சார கட்டணங்களை தவணை முறையில் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக வழங்கப்பட்டுள்ள மின்சார கட்டணப்பட்டியல் சரியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: