படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கை வந்தவர்கள் கைது


இந்தியாவிற்கு இடம், பெயர்ந்த தந்தையும் மகனும் தலைமன்னாருக்கு படகின் மூலம் வந்தபோது அவர்களை, அழைத்துவர கடற்பகுதிக்கு சென்ற நபர் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய ,குற்றச்சாட்டில் இவர்கள் தனிமைப்படுத்தல் நியைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

இந்தியாவில் இருந்து சட்டவிரோமக, வந்த இருவரும் கடந்த 1993ம் ஆண்டு இந்தியாவிற்கு இடம் பெயர்ந்தவர்கள் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: