குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது


கப்பம்  கோருதல் , கொலை,  உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நேற்று குறித்த நபரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது .

கைது செய்யப்படும் போது குறித்த இருவரிடம் 11 கிறாம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.


No comments: