எமது ஜனாதிபதி இல்லை என்றால் கொரோனாவால் நாம் அழிந்திருப்போம் -தயாஸ்ரீஜயசேகர


(சதீஸ்)
எமது நாட்டிற்கு ஜனாதிபதியாக நாம் கோட்டபாய அவர்களை தெரிவுசெய்யபடாமல் இருந்து இருந்தால் கொரோன வைரஸ்காரமாக அமெரிக்கா நாட்டில் ஏற்பட்ட நிலையோடு மோசமான நிலைக்கு எமது நாடு தள்ளபட்டிருக்கும் கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யபட்டமையின் காரனமாகவே எமது நாட்டில்
கொரோன தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது 

என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாஸ்ரீஜயசேகர தெரிவித்துள்ளார்  இன்று .ஹட்டன் பகுதியில் கட்சியின் காரியாலயத்தினை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே அவர இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பொதுசெயலாளர்

உலகின் செல்வந்த நாடான அமரிக்காவில் கொரோனா வைரஸ்காரனமாக ஒரு இலட்சத்து முப்பதிநான்காயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர் 

நான்கு இலட்சத்துகு போல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று அமரிக்கா நாடு சுடுகாடாக மாறியுள்ளது எமது நாடும் சுடுகாடாக மாறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் மாத்திரம் இல்லாவிட்டால தேர்தல் காலப்பகுதியில் நாம்
வேறு வேறாக போட்டியிட வேண்டும் அதற்கு காரனம் ராஜவிற்கு எதிராக அல்ல தமது கட்சியினை வளர்த்துகொள்ள சிலர் விரும்புகின்றனர் 

ஜக்கிய தேசிய கட்சியோடு இனைந்து கொள்ள அவவாறு இனைந்து கொள்ள விரும்புவர்களுதான கட்சிக்கு எதிராக செயற்படுகின்றனர் கோவிட் 19 ஆரம்பிக்கபட்ட முதற்பகுதியில் முலு நாடுகளும்
ழூடப்பட்டு கானப்பட்டது 

ழூடும்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்ட வேலை மக்கள் எதிர்பினை வெளிபடுத்தினர் இரண்டு மாங்கள் கடந்த பின்பு ஜனாதிபதியின் வேலைதிட்டத்தினை சரியென மக்கள் ஏற்று கொண்டனர் இதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற அடிப்படையில் நாம் சந்தோசபடுகிறோம்
அதுமட்டுமல்ல ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவோடு இனைந்து செயற்பட நாம் முடிவெடுத்துள்ளோம் 

அவருக்கும் நாம் பலத்தினை வழங்குவோம் ஆனால் சிலர்
ஜக்கிய தேசிய கட்சியோடு இனைந்து செயற்பட முயற்சிக்கின்றனர் அப்படி
முயற்சி செய்கின்றவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து
விலகிசெல்ல முடியும் இதேவேலை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஸ்ரீலங்கா பெரமுன கட்சிக்கு எதிர்கட்சியாக செயற்படாது அவர் குறிப்பிட்டார்

No comments: