பரீட்சை தொடர்பில் விசேட செய்தி


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன ஒத்திவைக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் இல்லை என்று கல்வி அமைச்சின் செயலாளரை சுட்டிக்காட்டியவாறு ஆங்கில பத்திரினை செய்தி வெளியிட்டுள்ளது.

திட்டமிட்டவாறு பரீட்சைகளும் நடத்தப்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாக குறித்த செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைகளை ஒத்திவைக்கவேண்டிய தேவை ஏற்பட்டால் அது குறித்து கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்

No comments: