தபால் மூலவாக்கெடுப்பு திகதி அறிவிப்பு


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தபால் மூலவாக்கொடுப்பிற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் யூலை மாதம் 14, 15, 16ம் திகதிகளில் தபால் மூல வாக்கு பதிவுகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யூலை மாதம் 21, 22ம் திகதிகளிலும் பால் மூல வாக்குபதிவை முன்னெடுக்க தேரதல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது

No comments: