கொழும்பில் இன்று தேர்தல் ஒத்திகை


2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் 2020.08.05 நடை பெறவுள்ள நிலையில் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தேர்தலை மிகவும் சரியான முறையில் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

குறித்த திர்மானத்தின் அடிப்படையில் நாட்டில் பல பாகங்களிலும் , மாகாணங்களிலும் தேர்தல் ஒத்திகை இடம் பெறுகின்றது.

அந்தவகையில் இன்று கொழும்பு மாவட்டத்தில் தேர்தல் ஒத்தினை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 10 மணிக்கு குறித்த தேர்தல் ஒத்தினை இடம்பெறவுள்ளது.

No comments: