உயர்தரப் பரீட்சை தொடர்பில் முக்கிய செய்தி


உயர்தரப் பரீட்சைளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி நடத்துவதாக தீர்மானிக்கப்படதாக கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந் நிலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உயர்தரப் பரீட்ச தொடர்பில் மீள ஆராயவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற கோரிக்கைகளுக்கு அமைவாக உயர்தரப் பரீட்சை தொடர்பில் மீள தீர்மானிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.No comments: