உரம் தொடர்பில் விசாரணை


தம்புள்ளை நகரில் நிலவும் உரம் பற்றாக்குறை தொடர்பில் விசாரணைகள் மேற் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் இடம் பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் மத்தியமாகாண ஆளுனர் இதனை தெரிவித்துள்ளார்.


No comments: