பட்டதாரிகளுக்கு கல்வி அமைச்சின் செய்தி


7000ம் பட்டதாரிகளை தேர்தலுக்குப் பின்னர் இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.

இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் 47000ம் பட்டதாரிகளுக்கு அண்மையில் நிமனக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு மேலதிகமாக 7000ம் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டர்

No comments: