மீள திறக்கப்பட்ட மருத்துவ பீடங்கள்


கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த 08 மருத்துவ பீடங்கள் பரீட்சைகளுக்காக மாத்திரம் மீள திறக்கப்பட்து.

இன்று 15 காலை 09 மணிக்கு பரீட்சகளுக்காக மருத்துவ பீடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இறுதியாண்டு மாணவர்களின் பரீட்சைக்காக ஏனைய பீடங்கள் எதிர்வரும் 22ம் திகதி திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: