பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை


பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மாதம்பை பொலிஸ் நிலையத்தில் தெற்காலை செய்து கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது

26 வதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

No comments: