குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


வைரஸ் தொற்று காரணமாக 26 பேர் இன்று குணமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.

அதனடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1498 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் 1950 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

441 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

No comments: