முகக்கவசம் அணிவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு


நாட்டில் உள்ள அனைவரும்  முகக்கவசம் அணியவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அணியாதவர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்படவுள்ளது அத்துடன் தனிமைப்படுத்தல் நியதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


No comments: