இலங்கை வந்தடைந்த விசேட விமானம்


கொரோனா தொற்று காரணமாக சிங்கப்பூரில் சிக்கியிருந்த சுமார் 291 பயணிகளுடன் விசேட ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விடேச விமானம் ஒன்று நாட்டில் தலையிறங்கியுள்ளது.
No comments: