மக்களுக்கான ஜனாதிபதி ஊடகப்பிரிவின் முக்கிய அறிவிப்பு


ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி எவரேனும் அழுத்தங்களை பிரயோகிப்பார்களானால், அது தொடர்பில் அறிவிப்பதற்கான விசேட இலக்கங்களை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

0112354479 / 0112354354
என்ற இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி இது தொடர்பில் அறிவிக்க முடியும் எனறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


No comments: