மணல் ஏற்றிச் செல்லும் அனுமதிப்பதிரத்தினை சோதிக்க தடை

அரசினால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் வரையில் மணல் ஏற்றிச் செல்ல வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தினை சோதிக்க வேண்டாம் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.

இந் நிலையில் கனியவழங்களை ஏற்றிச் செல்லும் அனுமதி பத்திரங்களை எதிர்வரும் 1ம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்துமாறு சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சினால் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்திற்கு இவ் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


No comments: